Sunday, January 14, 2007

'கவுஜை'களுக்கான ஒரு மடம்.. - Mission

உணர்வுபூர்வமாகவே
அணுகப்பட்டுவரும் கவிதைகளை
தொழில்ரீதியிலான
பார்வையோடு அணுகி
எல்லா
சந்தர்ப்பங்களுக்கும்
சூழ்நிலைகளுக்கும்
உடனடியாகக்
கவுஜை

புனைவதை பரவலாக்குதல்

கவிமடத்துக் கண்மணிகள்

No comments: